அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 17,19,20.06.2013 (திங்கள்,புதன் , வியாழக்கிழமை) ஆகிய நாட்களில் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, தக்வா பள்ளிவாசலில் ஹதீஸ் விளக்க வகுப்புகள் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சகோ.இத்ரீஸ்,சகோ பிலால் (ஜாமியா நஜாஹ் மாணவர்கள் ) அவர்கள் விளக்கம் அளித்தார்கள் . ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)




0 comments:
Post a Comment