கடையநல்லூர் மெயின் பஜார் முபாரக் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டியின் சார்பாக பெண்களுக்கான சிறப்பு கூட்டம் 02/06/2013 அன்று காலை 10.30 முதல் லுகர் வரை முபாரக் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள நஜாஹ் நர்சரியில் S.S.U. ஸைபுல்லாஹ் காஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் "இறைப்பணியின் அவசியமும் முபாரக் பள்ளிவாசலின் அரும்பணிகளும் அதன் அவசியமும் அதை விரிவாக்கம் செய்வதற்கான கட்டாயமும்" குறித்தும் S.S.U. ஸைபுல்லாஹ் காஜா அவர்கள் உரை நிகழ்த்தினார். ஏராளமான பெண்கள் தங்கள் நன்கொடைகளையும் அணிகலன்களையும் வழங்கினர் அல்ஹம்துலில்லாஹ் மேலும் பலர் உதவுவதாக உறுதி மொழி கொடுத்தனர் அல்ஹம்துலில்லாஹ்






0 comments:
Post a Comment