அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் மஸ்ஜித்முபாரகில் மே 11 (சனிக்கிழமை) முதல் மே 23 (வியாழக்கிழமை ) வரை காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரை கோடை கால இஸ்லாமிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துல்லில்லாஹ்.
இதில் மாணவ மாணவிகளுக்கு மவ்லவி சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள், மவ்லவி பஷீர் அஹ்மத் உமரி, மவ்லவி ஜபருல்லாஹ் பத்ரி, மவ்லவி முஹம்மத் கோரி எம்.ஐ.எஸ்.ஸி, சகோ கஸ்ஸாலி கோரி முஹம்மத், சகோ அக்பர் அலி, சகோ போலோ ஹுசைன் மற்றும் ஆலிமாக்கள் ஆகியோர் பயிற்சி அளித்தனர். அல்ஹம்துல்லில்லாஹ்.
நிகழ்சியின் நிறைவாக 25/05/2013 (சனிக்கிழமை ) அனைத்து மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்து சகோ சைபுல்லாஹ் ஹாஜா மற்றும் பசீர் உமரி ஆகியோர் அறிவுரை வழங்கி இறுதியாக அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது அல்ஹம்துல்லில்லாஹ்.

0 comments:
Post a Comment