இலவசமாக தேர்வு முடிவுகளை அறிய
இன்ஷா அல்லாஹ் மஸ்ஜிதுல் முபாரக் சார்பாக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை (31-05-2013) நாளை வெள்ளிக்கிழமை காலை இலவசமாக தெரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது சகோதர சகோதரிகள் தங்களின் ஹால் டிக்கெட் (தேர்வு நம்பர் ) மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை முபாரக் பள்ளிவாசல் ஆபீசில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு 9976143136, 9976670014
இவண்
மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டி
கடையநல்லூர்
0 comments:
Post a Comment