بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

ஆண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி


                                      
      அல்லாஹ்வின் மகத்தான கிருபையால்,  03.02. 2013(ஞாயிற்றுக்கிழமை)  காலை 11.30 மணி முதல் லுஹர் தொழுகை வரை முதல் முறையாக ஆண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக்  வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது . இன்ஷா அல்லாஹ், இனி வரக்கூடிய வாரங்களிலும் இந்நிகழ்ச்சி இதே நேரத்தில் நடைபெறும்.

        இந்நிகழ்ச்சியில் முதல் உரையாக    சகோ. எஸ்.எஸ்.யு.ஸைபுல்லாஹ்   அவர்கள்  ”மார்க்கக் கல்வியின் அவசியம்” என்ற      தலைப்பில் உரையாற்றினார்கள்.          அதிகமான சகோதர்கள் கலந்து பயனடைந்தனர். 
             நிகழ்ச்சியின் இறுதியில் தலைப்பின் மூன்று  கேள்விகள் கேட்கப்பட்டன. சரியாகப் பதிலளிப்பவர்களுக்கு வரக்கூடிய வாரத்தில் பரிசுகள் காத்திருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ்.












Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment