அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் மஸ்ஜித் முபாரக் கமிட்டி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தொடர்ந்து தெருமுனை பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 13.02.2013 புதன்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, மதினா நகர் முதல் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் பசீர் அஹமத் உமரி அவர்கள் தன் "நரகத்திலிருந்து ஈடேற்றம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதரர் எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் ஒழுக்கம் என்ற தலைப்பிலும் சகோதரர் முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் முஸ்லிம் என்றால் யார்? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே..
பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே..








0 comments:
Post a Comment