கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நம் ஜமாஅத்தை அணுகுவோருக்கு இரத்தம் இலவசமாக வழங்கி வருகின்றோம். கடையநல்லூர், தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோவில், புளியங்குடி, சங்கரன்கோவில், மதுரை, திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத நோயாளிகளுக்குத் தேவைப்படும் எல்லா வகையான இரத்த்தையும் வழங்கிக் கொண்டு இருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக கடந்த 11.02.2013 அன்று கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அரசு சார்பாக நடத்தப்பட்ட ரத்த்தான நிகழ்ச்சியில்பரபரப்பின்றி 10 நபர்கள் எம்.எம்.ஜே சார்பாக கலந்து கொண்டு ரத்த தானம் கொடுத்தனர். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)







0 comments:
Post a Comment