இன்ஷா அல்லாஹ், 25.01.2013 வெள்ளிக்கிழமை இஷாத் தொழுகைக்குப் பின் ரியாத் கடையநல்லூர் தௌஹீத் சென்டரில் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் (எம்எம்ஜே) மாதாந்திர மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கம்புளி ஹாஜா மைதின் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மவ்லவி அஹ்மத் கபீர் அவர்கள் நேர்மை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். அனைவரும் கலந்து பயனடைய அழைக்கின்றோம்.
0 comments:
Post a Comment