بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

நடு அய்யாபுரம் தெருவில் தெருமுனை பிரச்சாரம்


                                      
 
         அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் மஸ்ஜித் முபாரக் கமிட்டி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தொடர்ந்து தெருமுனை பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது.
    அதன் தொடர்ச்சியாக 14.12.2012 அன்று நடு அய்யாபுரம் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
        இதில் சகோதரர் பஷீர் அஹ்மத் உமரி அவர்கள் "முஸ்லிம்களின் உயர் லட்சியம்" என்ற தலைப்பிலும்,சகோதரர்முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் "இஸ்லாத்தின் சிறப்புகள்"  என்ற தலைப்பிலும், சகோதரர் எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ்  ஹாஜா அவர்கள் "சொல்வதை செய்வோம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். 
  இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
              இதில் சிறப்பு என்னவென்றால் ஏராளமான பெண்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து மார்க்க விளக்க பயானைக் கேட்டு தெரிந்து கொண்டனர்.இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து தெருமுனை பிரச்சாரம் நடைபெறும்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!



Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment