இந்நிகழ்ச்சியில் சகோ. பஷீர் அஹ்மத் உமரீ அவர்கள் ”பெண்கள் அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் கலந்து பயனடைந்தனர்.
நிகழ்ச்சிக்குப் பின் கடந்த வாரத்தில் கேட்கப்பட்ட மார்க்க சம்பந்தமான கேள்விக்கு பலர் சரியான விடையளித்திருந்தார்கள். அதில் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

0 comments:
Post a Comment