இன்ஷா அல்லாஹ், 05.10.2012 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின் ரியாத் கடையநல்லூர் தௌஹீத் ஜமாஅத் சென்டரில் (எம்எம்ஜே) மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் மற்றும் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மேத்தன் அபு ஸாலிஹ் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மவ்லவி அஹ்மத் கபீர் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். அனைவரும் கலந்து பயனடைய வேண்டுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
0 comments:
Post a Comment