بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

கலந்தர் மஸ்தான் கோணத் தெருவில் தெரு முனைப் பிரச்சாரம்

              அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், கலந்தர் மஸ்தான் கோணத்   தெருவில்  01.10.2012   (திங்கள்கிழமை)   மாலை   மக்ரிப் தொழுகைக்குப்  பிறகு கடையநல்லூர்  மஸ்ஜிதுல்  முபாரக் ஜமாஅத்  சார்பாக தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
            இதில் மவ்லவி அஹ்மத் கபீர், ஜபருல்லாஹ்,   முஹம்மது கோரி  ,  முஹம்மது காசிம்,   பஷீர்  அஹ்மத்   உமரி, அப்துல்லாஹ் திவான், கருப்பநூப்பன் ஹாஜா  ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் ஜாமிஆ நஜாஹ் அரபிக் கல்லூரி மாணவர் இத்ரிஸ் அவர்கள் பயனளிக்காத உறவுகள் சகோதரர் பஷீர் அஹமத் உமரீ  அவர்கள்   இன்றைய பெண்களின் நிலை  என்ற தலைப்பிலும்  எஸ்.எஸ்.யு.ஸைபுல்லாஹ் பைஜி  அவர்கள்     நபிவழியையே பின்பற்றுவொம்  என்ற  தலைப்பிலும் உரையாற்றினார்கள். 
                 ஏராளமான பொதுமக்களும் பெண்களும் இந்நிகழ்ச்சியின் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.













Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment