بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி

           அல்லாஹ்வின் மகத்தான கிருபையால்,  16.09. 2012 (ஞாயிற்றுக்கிழமை)  மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக்  வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது  .

                       இந்நிகழ்ச்சியில்     சகோ. அஹமத் கபீர் அவர்கள்  ”துஆக்களின் சிறப்புகள்” என்ற  தலைப்பில்  உரையாற்றினார்கள்.          அதிகமான பெண்கள் கலந்து பயனடைந்தனர்.


Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment