அல்லாஹ்வின் கிருபையால், 28, 29, 30, 31.07.2012 (சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்) இரவுத் தொழுகைக்குப் பிறகு, முபாரக் பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் பைஜி அவர்கள் இஸ்லாத்தில் பொருளியல் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர்.முபாரக் பள்ளிவாசலில் மலான் சிறப்பு குர்ஆன் விளக்க வகுப்பு
அல்லாஹ்வின் கிருபையால், 28, 29, 30, 31.07.2012 (சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்) இரவுத் தொழுகைக்குப் பிறகு, முபாரக் பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் பைஜி அவர்கள் இஸ்லாத்தில் பொருளியல் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர்.
0 comments:
Post a Comment