- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் கிருபையால், ரமலானில் இரவுத் தொழுகைக்குப் பிறகு, மக்கா நகர் ஆயி்ஷா பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெறுகிறது. இதில் சகோ. அஹமத் கபீர் அவர்கள் விளக்கம் அளித்து வருகிறார்கள். ஏராளமான பெண்கள் உட்பட கலந்து பயனடைகின்றனர்.
0 comments:
Post a Comment