- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் சார்பில் தக்வா பள்ளிவாசலில் 24.08.2012 அன்று வெள்ளிக் கிழமை ஜூம்ஆ தொழுகை நடைபெற்றது. இதில் சகோதரர் மவ்லவி அஹமத் கபீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
0 comments:
Post a Comment