அல்லாஹ்வின் கிருபையால், 28, 29, 30.07.2012 (சனி, ஞாயிறு, திங்கள்) லுஹர் தொழுகைக்குப் பிறகு, தக்வா பள்ளிவாசல் ரமலான் சிறப்பு ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் தொழுகையில் குர்ஆன் ஓதுவதன் சிறப்புகள் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர்.தக்வா பள்ளிவாசல் ரமலான் சிறப்பு ஹதீஸ் விளக்க வகுப்பு
அல்லாஹ்வின் கிருபையால், 28, 29, 30.07.2012 (சனி, ஞாயிறு, திங்கள்) லுஹர் தொழுகைக்குப் பிறகு, தக்வா பள்ளிவாசல் ரமலான் சிறப்பு ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் தொழுகையில் குர்ஆன் ஓதுவதன் சிறப்புகள் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர்.



0 comments:
Post a Comment