அல்லாஹ்வின் கிருபையால், 28, 29, 30, 31 .07.2012 (சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்) அஸர் தொழுகைக்குப் பிறகு, முபாரக் பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. பசீர் அஹமத் உமரி அவர்கள் தொழுகையில் நன்மை தீமைகள் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர்.முபாரக் பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு ஹதீஸ் விளக்க வகுப்பு
அல்லாஹ்வின் கிருபையால், 28, 29, 30, 31 .07.2012 (சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்) அஸர் தொழுகைக்குப் பிறகு, முபாரக் பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. பசீர் அஹமத் உமரி அவர்கள் தொழுகையில் நன்மை தீமைகள் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர்.



0 comments:
Post a Comment