بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

மஸ்ஜித் முபாரக் பித்ரா விநியோகம்

         அல்லாஹ்வின் கிருபையால் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பாக 2012 ஆம் ஆண்டு நோன்புப் பெருநாள் தர்மம் மஸ்ஜித் முபாரக், தக்வா முஹல்லா, ரஹ்மானியாபுரம் மற்றும் மக்கா நகர் பகுதி களைச் சார்ந்த 3000 ஏழைகளுக்கு விநியொகம் செய்யப்பட்டது.






































Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment