بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

மஸ்ஜித் தக்வா திடலில் நோன்புப் பெருநாள் தொழுகை

              ரமலான் 30 நாள் முழுமையடைந்ததைத் தொடர்ந்து  மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி சார்பாக மஸ்ஜித் தக்வாவில் முதன் முதலாக சிறப்பாக நடைபெற்றது. இதில் காலை 6 மணி முதலே கடையநல்லூரைச் சார்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் குளித்துவிட்டு , புத்தாடைகள் அணிந்து நூற்றுக்கணக்கில் தொழுகைத் திடலை நோக்கி வரத்துவங்கினர். தக்வா பள்ளிவாசல் மைதானத்தில் முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் உரையாற்றினார்கள்.

 







Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment