அல்லாஹ்வின் திருப்பெயரால்..
இன்ஷா அல்லாஹ், மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பாக, 2012ம் ஆண்டு நோன்புப் பெருநாள் தொழுகை பெருநாள் தினத்தன்று சரியாக காலை 6.45க்கு நடைபெற இருக்கிறது.
முபாரக் பள்ளிவாசல் முன்பு பஜார் திடல்
(பெருநாள் உரை : ஏஸ்.ஏஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா)
பாத்திமா நகரில் ஊள்ள தக்வா பள்ளிவாசல் திடல்
(பெருநாள் உரை : முஹிப்புல்லாஹ் ஊமரி)
மக்கா நகரில் உள்ள ஆயிஷா பள்ளிவாசல் திடல்
(பெருநாள் உரை : பஷீர் அஹமத் உமரி)
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஒளு செய்து விட்டு விரிப்புகளுடன் திடலுக்கு வருமாறு மிக்க அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
ஏம்.ஐ.முஹம்மது காசிம் (9976617765)
செயலாளர்,
மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி
0 comments:
Post a Comment