بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

தக்வா பள்ளிவாசல் ஹதீஸ் விளக்க வகுப்பு

           அல்லாஹ்வின் கிருபையால்,  02.07.2012 (திங்கள்கிழமை)   மக்ரிப்     தொழுகைக்குப்  பிறகு,  தக்வா பள்ளிவாசல்   ஹதீஸ்   விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில்    சகோ.  முஹிப்புல்லாஹ் உமரி   அவர்கள்    விளக்கம்   அளித்தார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர்.



Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment