அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 01.07. 2012 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் சகோ. பஷீர் அஹமத் உமரி அவர்கள் ”உணவுகளின் சட்டங்கள்” என்ற தலைப்பிலும் சைபுல்லாஹ் பைஜி அவர்கள் ”சொர்க்கத்தின் இன்பங்கள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.






0 comments:
Post a Comment