- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 23.06.2012 (சனிக்கிழமை) அன்று மஸ்ஜித் தக்வாவில் மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பிறகு மாணவர்களுக்கு தொழுகை பயிற்சி நடைபெற்றது. சகோ.ஜபருல்லாஹ் பத்ரி அவர்களும் மற்றும் சகோ.முஹிப்புல்லாஹ் உமரி அவர்களும் பயிற்சி அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment