بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

கோடை கால இஸ்லாமிய பயிற்சி வகுப்பு

                  அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அல்-மஸ்ஜித் முபாரக் ல் 2012 ஏப்ரல் 30 (திங்கள்) முதல் மே 13  வரை கோடை கால இஸ்லாமிய பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
              இந்த வகுப்புகள் சிறுவர்களுக்கு 4 பிரிவுகளாகவும், சிறுமிகளுக்கு 3 பிரிவுகளாகவும் சிறந்த ஆசிரிய மற்றும் ஆசிரியை களைக் கொண்டு நடைபெற்று வருகிறது. இதில் ஏறத்தாழ 750 சிறுவர்கள், சிறுமியர்கள் பயின்று வருகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்.







 
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment