- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 30.04.2012 (திங்கள்கிழமை) இஷா தொழுகைக்குப் பிறகு, முபாரக் பள்ளிவாசலில் ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. எஸ்.எஸ்.யூ. ஸைபுல்லாஹ் பைஜி அவர்கள் விளக்கம் அளித்தார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்து லில்லாஹ்.
0 comments:
Post a Comment