அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்தின் கீழ் தக்வா பள்ளிவாசல், முபாரக் பள்ளிவாசல், சீனா பள்ளிவாசல் ஆகிய நிர்வாகங்கள் இயங்கி வருவது தாங்கள் அறிந்ததே. இதில் 27.04.2012 அன்று தக்வா பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை ஜூம்ஆ தொழுகை நடைபெற்றது. இதில் சகொ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் உரையாற்றினார்கள். பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.














0 comments:
Post a Comment