அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் சார்பில் தக்வா பள்ளிவாசலில் 18.05.2012 அன்று வெள்ளிக் கிழமை ஜூம்ஆ தொழுகை நடைபெற்றது. இதில் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் சகோதரர் எஸ்.எஸ்.யு.ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி அவர்கள் உரையாற்றினார்கள். பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.






0 comments:
Post a Comment