- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 25.03. 2012 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் லுஹர் தொழுகை வரை நமது மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகத்தின் கீழ் நடைபெறும் மதரசத்துன் நஜாஹின் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு போட்டிகள் மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது .
0 comments:
Post a Comment