بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

ரியாத் மலாஸ் அல் கராமா கிளையில் MMJ மார்க்கச் சொற்பொழிவு

                   அல்லாஹ்வின் மகத்தான கருணையினால, 15.03.2012 (வியாழக்கிழமை) இஷா தொழுகைக்குப் பின் ரியாத் மலாஸ் அல் கராமா கிளையில் மாதாந்திர மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்றது. கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் (MMJ)  சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அப்துல்லாஹ் திவான் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மவ்லவி மக்பூம் அவர்கள் ஏகத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
                திரளான கொள்கை சகோதரர்கள் இந்நிகழ்ச்சயில் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி துஆவுடன் இனிதே நிறைவுற்றது.








Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment