கொட்டும் மழையிலும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட
இந்நிகழ்ச்சியில் சகோ. பஷீர் அஹமத் உமரி அவர்கள் ”நமது இல்லம் இறையருளுகுரியதாவதிற்கு என்ன வழி ” என்ற தலைப்பிலும் எஸ்.எஸ்.யு. சைபுல்லாஹ் அவர்கள் ”மனைவியர்களின் கடமை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சிக்குப் பின் கடந்த வாரத்தில் கேட்கப்பட்ட மார்க்க சம்பந்தமான கேள்விக்கு பலர் சரியான விடையளித்திருந்தார்கள். அதில் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பேருக்கு பரிசுகள்








0 comments:
Post a Comment