அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், புதுத் தெரு நடு வட்டாரத்தில் 20.02.2012 (திங்கள்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் சார்பாக தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜபருல்லாஹ், முஹம்மது கோரி , முஹம்மது காசிம், அக்பர், முஹம்மத் அலி ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் சகோதரர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் மீலாதும் மவ்லூதும் என்ற தலைப்பிலும் சகோதரர் முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் குர்ஆனை சிந்திப்போம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
















0 comments:
Post a Comment