அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 19.02. 2012 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் சகோ. பஷீர் அஹமத் உமரி அவர்கள் ”அல்லாஹ் யாரை நேசிக்கிறான்?” என்ற தலைப்பிலும் முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் ”மார்க்கத்தை மறைக்காமல் சொல்வோம் ” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.






0 comments:
Post a Comment