بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

தக்வா பள்ளிவாச­ல் ஹதீஸ் வகுப்பு

           அல்லாஹ்வின்  மகத்தான  கிருபையால்,  31.01.2012 (செவ்வாய் கிழமை)     மக்ரிப்      தொழுகைக்குப்  பிறகு,  தக்வா     பள்ளிவாச­ல் ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. இதில்  சகோதரர்  முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள்     உரையாற்றினார்கள்.  ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.




Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment