அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் சார்பாக தொடர் தெரு முனைப் பிரச்சாரம் கடையநல்லூர் நகர் முழுவதும் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக, அட்டக்குளத் தெரு கீழ வட்டாரத்தில் 25.02.2012 (சனிக்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் சார்பாக தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜபருல்லாஹ், முஹம்மது கோரி , முஹம்மது காசிம், அக்பர், ஓட்டை இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் சகோதரர் பஷீர் அஹ்மத் உமரி அவர்கள் முஸ்லிம்களின் கடமை என்ற தலைப்பிலும் சகோதரர் முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் குர்ஆனை சிந்திப்போம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.














0 comments:
Post a Comment