அல்லாஹ்வின் கிருபையால், 24.02.2012 (வெள்ளிக்கிழமை) மஸ்ஜித் தக்வாவில் நடந்த ஜூம்ஆ உரையில் குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றையும் நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் இறங்கிய விதத்தையும் குர்ஆனை உளுவின்றி தொட்டு ஓதலாம் போன்ற விசயங்களையும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தோடு விளக்கி பேசினார்கள். பெருந்திரளான மக்கள் கலந்து விளக்கம் பெற்றுச் சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்.தக்வா பள்ளிவாசல் ஜும்ஆ (24.02.2012)
அல்லாஹ்வின் கிருபையால், 24.02.2012 (வெள்ளிக்கிழமை) மஸ்ஜித் தக்வாவில் நடந்த ஜூம்ஆ உரையில் குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றையும் நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் இறங்கிய விதத்தையும் குர்ஆனை உளுவின்றி தொட்டு ஓதலாம் போன்ற விசயங்களையும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தோடு விளக்கி பேசினார்கள். பெருந்திரளான மக்கள் கலந்து விளக்கம் பெற்றுச் சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்.



0 comments:
Post a Comment