Fwd: SSU சைபுல்லாஹ் காஜா அவர்கள் சம்பந்தமாக From: "jj" <pjtntj@gmail.com> To: "TNTJ SAIFULLAH S.S.U" <ssu_haja@yahoo.com>, "ssusaifullah" ssusaifullah@gmail.com அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் பதில் எனக்கு வியப்பாக உள்ளது. நீங்கள் கடைய நல்லூர் சகோதரர்களுக்கு எழுதிய கடிதம் மற்றவர்களிடம் நீங்கள் வசூலித்ததற்கு மறுப்பாக ஆகாது. உங்களுக்காக வசூல் செய்து தந்தவர் பட்டியல் போட்டு விபரம் தந்துள்ளார். அதை ஒவ்வொன்றாக குறிப்பிட்டு அது பொய் என்று நீங்கள் மறுக்க வேண்டும். அதை விடுத்து கடயநல்லூர் சகோதரர்களுக்கு அனுப்பிய கடிதம் என்று சொல்லி அதை ஆதாரமாகக் காட்டுவது உங்களின் தகுதிக்கும் தரத்துக்கும் ஏற்றதல்ல. வசூலித்து தந்தவர் இன்னினாரிடம் இவ்வளவு வாங்கி கொடுத்தேன் அவர்கள் கடைய நல்லூர் வாசிகள் அல்ல என்று அவர் கூறியுள்ளார். அப்படி யாரிடமும் வசூல் செய்யவில்லை என்று நீங்கள் மறுக்க வேண்டும் அல்லது அதை ஒப்புக் கொள்ள வேண்டும். அதை மறுத்தால் யாரிடம் வசூலிக்கப்பட்டதோ அவர்களின் வாக்கு மூலத்தை நாம் அப்துஸ் ஸலாமிடம் கேட்கலாம். தொகையைக் குறிப்பிடுவதில் அவர் தவறாக கூறியதை அவரே திருத்திக் கொண்ட பின் அதை காரணம் காடி உங்களை உண்மைப்படுத்த வேண்டாம். கடையநல்லூர் சகோதரர்களிடம் மட்டும் தான் நிதி திரட்டினோம் எண்ரு நீங்கள் எனக்கு மறுப்பு எழுதியதால் தான் நான் உங்களுக்கு ஆதாரம் அனுப்பும் நிலை ஏற்பட்டது. அதற்கு உரிய பதிலாக உங்கள் பதில் அமையவில்லை. எனவே அவர் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு விபரமாக குறிப்பிட்டு அதை பொய் என்று நீங்கள் மறுத்தால் அத்ற்கான ஆதாரத்தை சம்மந்தப்பட்டவரிடம் நான் கேட்க முடியும். இத்துடன் உங்களுக்கு இன்ன்ப்ரு மெயிலை நான் பார்வர்ட் செய்துள்ளேன். குவைத்தில் இருந்து வந்துள்ள அந்த மெயிலுக்கும் உங்கள் பதிலை நான் எதிர்பார்க்கிறேன். அதன் பின் மற்றவைகளை அனுப்புகிறேன். ---------- Forwarded message ---------- From: TNTJ Kuwait <tntjkuwait@yahoo.com> Date: 2011/5/26Subject: SSU சைபுல்லாஹ் காஜா அவர்கள் சம்பந்தமாக To: tntjho@gmail.com, pj <pjtntj@gmail.com> Cc: pj@onlinepj.com
|
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment