அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடந்த 02.12.2011 வெள்ளிக் கிழமை அன்று ஜித்தா சினய்யா மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் (MMJ) கிளையின் ஆலோசனைக் கூட்டம் கிளைத் தலைவர் சகோ.முகைதீன் அப்துல் காதர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக் கூட்ட்த்தில் முதலில் தலைவர் அவர்கள் அழைப்புப் பணியின் அவசியம் என்ற தலைப்பில் குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் உரை நிகழ்த்தினார்கள். பின்பு நிர்வாகம் குறித்து ஆலோசிக்கப் பட்ட்து.
இறுதியில் கூட்டம் துஆ உடன் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.



0 comments:
Post a Comment