بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

ரியாத் அசீசியா கிளையில் சொற்பொழிவு

                அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 02.12.2011 (வெள்ளிக்கிழமை)  ரியாத் அசீசியா கிளையில்  மஸ்ஜித் முபாரக்  ஜமாஅத் சார்பாக மவ்லவி அஹமத் கபீர்   அவர்கள்   நபிகளாரின் நேர்மை என்ற தலைப்பில் சொற்பொழிவு  நிகழ்த்தினார்கள் .  இந்நிகழ்ச்சியில் 40௦ க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.















Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment