அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 02.10. 2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது. இநநிகழ்ச்சிக்கு சகோ. ஜபருல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் ”பாவமன்னிப்பின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.










0 comments:
Post a Comment