2011 அக்டோபர் 19ஆம் நாள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது அனைவரும் அறிந்ததே. இதில் அரசியல் கட்சிகளும் அரசியல் சாராத அமைப்புகளும் சுயேட்சைகளும் போட்டியிடுகின்றன. நம்முடைய ஜமாஅத்தைப் பொறுத்த அளவில் இந்த உள்ளாட்சித் தேர்தலைக் குறித்து யாருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ செயல்படப் போவதில்லை. அவரவருக்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ அதை அவரவர் விருப்பத்திற்கே விட்டு விடுகிறோம். அவரவர் மனசாட்சிப்படி அல்லாஹ்விற்குப் பயந்து நடந்து கொள்ளவேண்டியது. இதற்கும் ஜமாஅத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவர்
எம்எம்ஜே
எம்எம்ஜே
0 comments:
Post a Comment