அல்லாஹ்வின் கிருபையால், வீராணத்தில் கட்டப்பட்டு வரும் பள்ளிவாசலுக்கு முபாரக் பள்ளிவாசல், அக்ஸா பள்ளிவாசல் நிர்வாகங்களின் பெரும் முயற்சியினால், அமீரத்தில் பணியாற்றி வரும் பீர் ஒலி அவர்கள் மூலமாக 17.09.2011 அன்று ரூ20000(இருபதாயிரம்) பெறுமானமுள்ள பொருள்கள் வழங்கப்பட்டது. இதுவரை இந்தப் பள்ளிவாசன் கட்டுமான வகைக்கு பீர் ஒலி அவர்களால் செலவு செய்யப்பட்ட மொத்தத் தொகை ரூ. 1426900(பதினான்கு இலட்சத்து இருபத்தி ஆறு ஆயிரத்தித் தொள்ளாயிரம்) ஆகும்.உதவி
அல்லாஹ்வின் கிருபையால், வீராணத்தில் கட்டப்பட்டு வரும் பள்ளிவாசலுக்கு முபாரக் பள்ளிவாசல், அக்ஸா பள்ளிவாசல் நிர்வாகங்களின் பெரும் முயற்சியினால், அமீரத்தில் பணியாற்றி வரும் பீர் ஒலி அவர்கள் மூலமாக 17.09.2011 அன்று ரூ20000(இருபதாயிரம்) பெறுமானமுள்ள பொருள்கள் வழங்கப்பட்டது. இதுவரை இந்தப் பள்ளிவாசன் கட்டுமான வகைக்கு பீர் ஒலி அவர்களால் செலவு செய்யப்பட்ட மொத்தத் தொகை ரூ. 1426900(பதினான்கு இலட்சத்து இருபத்தி ஆறு ஆயிரத்தித் தொள்ளாயிரம்) ஆகும்.
0 comments:
Post a Comment