அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், பேட்டை ரஹ்மானியாபுரம் 2வது தெரு மேல வட்டாரத்தில் 25.09.2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடையநல்லூர் ஜமாஅத்துல் தாவத்தில் இஸ்லாமிய்யா சார்பாக தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைவர் ஜபருல்லாஹ், நயினாமுஹம்மது, சுல்தான், அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் சகோதரர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் அமானிதம் என்ற தலைப்பிலும் முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் சுயபரிசோதனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
ஏராளமான பொதுமக்களும் பெண்களும் இந்நிகழ்ச்சியின் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.









0 comments:
Post a Comment