அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 02.08.2011 (செவ்வாய்கிழமை) அஸர் தொழுகைக்குப் பிறகு, முபாரக் பள்ளிவாசல் ரமலான் மாத சிறப்பு ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர். சகோ. முஹிப்புல்லாஹ் உமரீ அவர்கள் என்ற நோன்பு திறக்க உதவுபவருக்குரிய நன்மைகள் தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துல்லாஹ்.முபாரக் பள்ளிவாசல் ஹதீஸ் வகுப்பு
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 02.08.2011 (செவ்வாய்கிழமை) அஸர் தொழுகைக்குப் பிறகு, முபாரக் பள்ளிவாசல் ரமலான் மாத சிறப்பு ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர். சகோ. முஹிப்புல்லாஹ் உமரீ அவர்கள் என்ற நோன்பு திறக்க உதவுபவருக்குரிய நன்மைகள் தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துல்லாஹ்.

0 comments:
Post a Comment