- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 02.08.2011 (செவ்வாய்கிழமை) அஸர் தொழுகைக்குப் பிறகு, அக்ஸா பள்ளிவாசல் ரமலான் மாத தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோதரர். சகோ. யூசுப் பைஜி அவர்கள் என்ற அனுமதிக்கப்பட்ட திருமணம் தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment