அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அமீரக கடையநல்லூர் இஸ்லாமிக் தஃவா ( KNID) - யின் ஆலோசனைக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 15.07.2011 (வெள்ளி) அன்று மாலை 5.00 மணிக்கு தேய்ரா ஃபேமிலி சூப்பர் மார்க்கெட் பின்புறம் ( கோட்டைப் பள்ளி அருகில்) தாருஸ்ஸலாம் ரூம் ல் வைத்து நடைபெறவிருக்கிறது, இதில் கடையநல்லூர் இஸ்லாமிக் தஃவா ( KNID) உறுப்பினர்கள் இதையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது.
அமீரக கடையநல்லூர் இஸ்லாமிக் தஃவா ( KNID)
தொடர்புக்கு :
050/6755276, 055/7656353, 055/3925298, 055/9385536
0 comments:
Post a Comment