بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

உதவி

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 04.07.2011 (திங்கள்கிழமை) பெயர் கூற விரும்பாத ஒரு சகோதரர் வழங்கிய ரூ3000(மூவாயிரம்)ஐ கடையநல்லூர் பரசுராமபுரம் தெரு, இல்லத்தார் தெரு, இரசா­யாபுரம் தெரு, கல்வத் நாயகம் தெரு ஆகிய தெருக்களைச் சார்ந்த ஆறு நபர்களுக்கு நமது மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் பைதுல்மால் மூலம் உதவியாக வழங்கப்பட்டது.



Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment