بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

தக்வா பள்ளிவாசலில் ஹதீஸ் விளக்க வகுப்பு

                அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 08. 07.2011 (புதன்கிழமை) இரவு மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, தக்வா பள்ளிவாச­ல் நடைபெற்ற ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர். சகோதரர். முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் அல்லாஹு வழக்காடும் மூவர்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்து­லில்லாஹ்.




              
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment