துவக்கமாக சகோ.முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் உளத்தூய்மை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதைத் தொடர்ந்து கடையநல்லூர் அளவிற்கு ஒருங்கிணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்து கூட்டத்தின் தலைவர் அவர்கள் விளக்கினார்கள். பொதுக்குழுவில் மக்கா நகர், ரஹ்மானியாபுரம், பேட்டை, மதினா நகர், இக்பால் நகர் மற்றும் முபாரக் மஹல்லாவைச் சார்ந்த சகோதரர்கள் பரவலாக கலந்து கொண்டார்கள். கலந்து கொண்ட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை வயுறுத்தினர். சில பெயர்கள் பரிசீக்கப்பட்டு இறுதியில் ஜமாஅத்து தாஃவத்தில் இஸ்லாமிய்யா என்ற பெயரில் செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஜமாஅத்தை சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
தலைவர் : டிஎம். ஜபருல்லாஹ்
செயலாளர் : கே.ஏ.முஹம்மது கோரி
துணைத் தலைவர் : பிஏ. நயினா முஹம்மது
துணைச் செயலாளர் : எம்ஏ. முஹம்மது காசிம்
செயற்குழு உறுப்பினர்கள்
1. இன்ஜினியர். எஸ்.எஸ்.ஜபருல்லாஹ்
2. யூ. சுல்தான்
3. அஷ்ரப் அலி
4. வி.எம். அக்பர் அலி
5. வானவில் ஹாஜா மைதின்
6. ஏஎம்.அப்துல் ஹமீது
7. ரபீக் அஹமத் கித்வாய்
ஆலோசனைக் குழு
1. ஜித்தா : ஒரு நிர்வாகி
2. ரியாத் : ஒரு நிர்வாகி
3. தம்மாம் : ஒரு நிர்வாகி
4. துபை : ஒரு நிர்வாகி
5. அபுதாபி : ஒரு நிர்வாகி
6. குவைத் : ஒரு நிர்வாகி
7. கத்தார் : ஒரு நிர்வாகி
8. அமீன் பைஜி
9. முஹிப்புல்லாஹ் உமரி
10. தங்கள் சுலைமான்
11. எஸ்ஏ. முஹம்மது கோரி
ஒருங்கிணைப்பாளர்
எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா
சட்ட ஆலோசகர்
கே.பி.செய்யது மக்தூம்
செய்தி தொடர்பாளர்








0 comments:
Post a Comment