بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

ஆலோசனைக் கூட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 24.07.2011 ( ஞாயிறு) அன்று காலை 9.30 மணியளவில் நஜாஹ் நர்சரி வளாகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற விருப்பதால் அனைத்து தவ்ஹீத் சகோதர்ரகளும் கலந்து கொண்டு தாங்களின் மேலான கருத்துக் களையும் ஆலோசனைகளையும் வழங்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.


மஸ்ஜித் முபாரக் ,
கடையநல்லூர்
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment